வானத்துக்கும் பூமிக்கும் மேலானவர்
vaanathukkum poomikkum melaanavar
வானத்துக்கும் பூமிக்கும் மேலானவர் ஜீவனுள்ள நாட்களெல்லாம் தேவையானவர்
ஒருபோதும் என்னை விட்டு விலகாதவர் ஒருபோதும் என்னை விட்டு விலகாதவர் என்னை என்றும் கைவிடாமல் காத்துக்கொள்பவர் என்னை என்றும் கைவிடாமல் காத்துக்கொள்பவர்
கடற்கரையின் ஓரத்திலே இயேசு வந்தாரு பேதுருவின் நிலமையாதான் கண்டுகொண்டாரு -2 என் கூடதான் வா நீ மீன் பிடிக்காமா என் கூடதான் வா நீ மனுஷனை பிடிப்பாய் -2
கூட்டத்துக்கு நடுவுல இயேசு வந்தாரு மரத்தில் இருந்த சகேயுவை கண்டு கொண்டாரு -2 கீழே இறங்கி வா உன்ன வாலாக்காம வாழ்க்கை எனக்கு தா உன்னை தலையாக்குவன் -2