வானத்தில் இயேசு தோன்றிடும்
vaanathil yesu thondridum
வானத்தில் இயேசு தோன்றிடும் அந்த நாளும் என்று வந்திடுமோ – 2 கண்ணாரவே கண்டிடுவோம் தேவ ராஜன் இயேசுவையே – 2
நேவா காலம் போலவே பாவமே பெருகுதே தலையை உயர்த்தி விழிப்பாய் தினமே தினம் நம் வாழ்வைக் காத்திடுவோம்
தேவ பக்தி நிறைந்தோராய் நீதியை காக்குமே உலகை வெறுத்து ஜீவியம் செய்குவேன் அவர் வருகைகாய் காத்திருபோம்
வானம் பூமி மாறினும் வார்த்தையே மாறாதே அமைதி நிலவும் சுகமே துளிரும் புது மெய் வாழ்வு மலர்ந்திடும்
Chords
Key C Minor
0
Chord positions are stored as their own chart and are not aligned to the words above.
Cm G# A#
G# G Cm
A# D# Cm
A# G Cm
Cm G7 Cm
C F Cm
Cm Fm G# Cm
Cm G7 Cm
Cm G7 Cm
C F Cm
Cm Fm G# Cm
Cm G7 Cm
Cm G7 Cm
C F Cm
Cm Fm G# Cm
Cm G7 Cm