வானத்தில் ஒர் நட்சத்திரம்
vaanathil or natsathiram
வானத்தில் ஒர் நட்சத்திரம் வந்து உதித்ததை நாங்கள் கண்டோம் மன்னவன் மைந்தனாய் - 2 மண்ணில் உதித்ததை நாங்கள் கண்டோம்
புகழ்மிகு வேந்தன் கன்னியின் மகனாய் மண்ணில் உதித்ததை நாங்கள் கண்டோம் - 2 விண்ணவர் துதி பாடிட மன்னவர் இயேசுவை நாங்கள் கண்டோம் - 2
தீர்க்கள் சொன்ன உரைப்படியே நல் தீனதயாளனை நாங்கள் கண்டோம் - 2 பாவியாம் எம்மைமீட்க வந்த பரமனை நாங்கள் நேரில் கண்டோம் - 2