வானத்தை திறந்து மகிமயை துறந்து
vaanathai thirandhu magimayai thurandhu
அல்லேலூயா (8)
வானத்தை திறந்து மகிமயை துறந்து பூமிக்கு இறங்கி வந்தார் மனிதனை மீட்க பரலோகம் சேர்க்க மனிதனாய் அவதரித்தார் (2)
கிறிஸ்து பிறந்த நாளிலே மகிழ்ந்து கொண்டாடுவோம் (2)
1.சந்தோஷ்த்தை உண்டாக்கும் நற்செய்தி நமக்கு கிடைத்ததே (2) கிறிஸ்து என்னும் இரட்சகர் நம் உள்ளத்தில் பிறாந்தாரே (2) – கிறிஸ்து
2.நட்சத்திரம் உதித்த போது சந்தோஷம் அடைந்தனரே (2) இன்று வெளிச்சம் நம் உள்ளத்தில் உதித்தாலே சந்தோஷம் அடைவோமே(2)
3.அவருக்குள் ஜீவன் இருந்தது அது மனுஷருக்கு ஒளியானது (2) அந்த ஒளி இருளிலே பிராகாசித்தது மனிதனை மீட்டது (2)