வானமும் பூமியும் உம்முடையது
vaanamum poomiyum ummudaiyadhu
வானமும் பூமியும் உம்முடையது இயற்கையெல்லாம் உம் சொற்படி கேட்கும் - 2
புயல் காற்று எழும்பினது உண்மைதான் ஆனால் உம் சொற்கேட்டு அடங்கினது உடனே தான் - 2 என்படகில் நீர் இருப்பதினால் ஒருபோதும் முழ்கி நான் போவதே இல்லை - 2
செங்கடல் தடுத்தது உண்மைதான் ஆனால் இரண்டாக பிளந்தது என் முன்னே தான் - 2 என்னோடு நீர் இருப்பதினால் இயற்கை கூட எனக்கு வழிவிடும் - 3