வானமோ சிங்காசனம் பூமியோ
vaanamo singaasanam poomiyo
வானமோ சிங்காசனம் பூமியோ பாதபடி ஆளுகை செய்பவர் அனுதினம் காப்பவர் மன்னவன் இயேசு அவரல்லவோ
தேவ அன்பின் ஆழத்தினை தூய அருளின் எல்லையினை அளவிட முடியாத கருணையினை அருளும் அன்பின் திருவல்லவோ
கானா ஊரின் அதிசயமும் யோனா ஊழிய அற்புதமும் சகேயு அடைந்த ஆனந்தமும் தேவன் தந்த ஈவல்லவோ