வானம் உமது சிங்காசனம்
vaanam umadhu singaasanam
வானம் உமது சிங்காசனம் பூமி உமது பாதபடி பெரியவரே நீர் உயர்ந்தவர் இயேசு தேவனே…
பேர்சொல்லி என்னை அழைத்தவரே உள்ளங்கையில் என்னை வரைந்தவரே இரக்கத்தில் நீர் ஐசுவரியமே இயேசு ராஜனே ….
கர்த்தாதி கர்த்தா கருணா சமுத்திரா நித்திய திரியேகா நான் பாடுவேன் ராஜாதி ராஜா தேவாதி தேவா இயேசுவே ராஜா நான் போற்றுவேன்
எப்போதுமே உம்மை பாடிடுவேன் என் வாழ்விலே உம்மை உயர்த்திடுவேன் – கர்த்தாதி