வானம் திறந்து வெண்புறா போல
vaanam thirandhu venburaa pola
வானம் திறந்து வெண்புறா போல இறங்கி வர வேண்டும் தேவா வல்லமை தர வேண்டும் யோர்தான் நதிக்கரை அனுபவங்கள் அப்படியே இன்று நடக்கணுமே
மறுபடியும் நான் பிறக்க வேண்டும் மறுரூபமாக மாற வேண்டும்
வரங்கள் கனிகள் பொழியணுமே வல்லமையோடு வாழணுமே
பாவங்கள் காயங்கள் நீங்க வேண்டும் பரிசுத்த வாழ்வு வாழ வேண்டும்
அற்புதம் அதிசயம் நடக்கணுமே சாட்சிய வாழ்வு வாழணுமே
கண்ணீர் கவலைகள் மறைய வேண்டும் காயங்கள் எல்லாம் குறைய வேண்டும்