வானம் பொழிந்தது
vaanam pozhindhadhu
வானம் பொழிந்தது மதகுகள் திறந்தன கனவும் கலைந்தது மடமையும் ஓய்ந்ததே பணமும் பதவியும் செல்லா காசானதே – 2 மனதில் கொண்டோமா? வாழ்வின் நோக்கமதை – 2 வாழ்வின் நோக்கமதை – 2
1. வங்கி பணமும் வரவில்லை உதவிட பங்கு விலையும் உதவலை பிரட் வாங்கிட பவனி வந்த சொகுசு கார்களும – 2 அவரே அன்றி அனைத்தும் வீண் என்றனொ – 2
2. குடும்ப உறவும் குலைந்து போனதே குலம் மறந்தோம் கொள்கையும் பறந்ததே சொல்ல முடியா துக்கமும் துயரமும் – 2 சொல்ல ஒரை ஒரு இடம் கல்வாரியே – 2
3. அதிகாரியும் அரசும் முழித்து நின்றனர் அறியனையை தக்கவே போட்டியும் போட்டனர் அறியா மாந்தரின் அலறல் நம்மையும் – 2 அமர்ந்திரு பாதம் என்றது என் மனம் – 2
4. பூமியும் பூதலழும் நடுங்குமே அந்நாள் பூமகன் இயேசுவின் வருகையின் நாள் புறப்படு வேதம் அறிவிக்க பரலோக குரல் கேட்குதே காலம் இதுவே – 2