வானம் போற்றும் உயிர்த்தெழுந்த All heavens declare
vaanam potrum uyirthezhundha All heavens declare
வானம் போற்றும் உயிர்த்தெழுந்த கர்த்தரை ஈடற்றவர் அழகில் மேன்மையுள்ளவர்
சிங்காசனத்திலே வீற்றாளும் ராஜனே வணங்கி போற்றியே உம்மை ஆராதிப்போம்
நான் பாடுவேன் உயிர்த்தெழுந்த கர்த்தரை ஜீவனீந்தார் பிதாவோடென்னை சேர்த்திட்டார்
All heavens declare The glory of the risen Lord Who can compare With the beauty of the Lord
Forever you will be The lamb upon the throne I gladly bow my knee And worship you the Lord
I will proclaim the glory of the Lord Who once was slain To reconcileman to God