வானம் பூமிபடைத்த
vaanam poomibadaitha
வானம் பூமிபடைத்தஇயேசுவே-உம்மை வாழ்த்தி நாங்கள் ஆராதிக்கின்றோம் -2
ஆராதிக்கின்றோம் ஆராதிக்கின்றோம் ஆவியோடும் உண்மையோடும் ஆராதிக்கின்றோம்
1.வல்லவரும் நல்லவரும் நீரே - உம்மை வணங்கி நாங்கள் ஆராதிக்கின்றோம் உம்மை வணங்கி நாங்கள் ஆராதிக்கின்றோம்
2.பரிசுத்தரும் பெரியவரும் நீரே -உம்மை பணிந்து நாங்கள் ஆராதிக்கின்றோம் உம்மை பணிந்து நாங்கள் ஆராதிக்கின்றோம்
3.உயர்ந்தவரும்சிறந்தவரும்நீரே- உம்மை உயர்த்தி நாங்கள் ஆராதிக்கின்றோம் உம்மை உயர்த்தி நாங்கள் ஆராதிக்கின்றோம்
4.மன்னவரும்விண்ணவரும்நீரே-உம்மை புகழ்ந்து நாங்கள் ஆராதிக்கின்றோம் உம்மை புகழ்ந்து நாங்கள் ஆராதிக்கின்றோம்!