வானம் பூமி யாவற்றிலும் இயேசு
vaanam poomi yaavatrilum yesu
வானம் பூமி யாவற்றிலும் இயேசு மேலானவர் மனிதர் தூதர் யாவரும் அவரை போற்றுவார்
நான் போற்றுவேன் நான் போற்றுவேன் இயேசு மேலானவர் நாம் ஒன்றாய் சேர்ந்து இயேசுவின் நாமத்தை தொழுவோம்
(அல்லேலூயா )