வான பிதா தந்த வேதத்திலே
vaana pidhaa thandha vedhathilae
1. வான பிதா தந்த வேதத்திலே நான் மகிழ்வேன் அன்பு சொல்லுகிறார் விவித ஆச்சர்யம் யாவினுள்ளே ஆச்சர்யம் யேசென்னை நேசிக்கிறார்.
ஆனந்தம் யேசு நேசிக்கிறார்! நேசிக்கிறார்! நேசிக்கிறார்! ஆனந்தம் யேசு நேசிக்கிறார்! நேசிக்கிறார்! என்னையும்.
2. நான் மறந்தோடினும் நேசித் தென்னை சென்ற இடம் வந்து தேடுகிறார் மீண்டும் நினைத்தவர் நேசந் தன்னை ஆண்டவர் அண்டுவேன் நேசிக்கிறார்!
3. மாராஜர் வானுயர் தோற்றத்திலே கீதம் இதே என்றும் பாடிக்கொள்வேன் என் துதி நித்திய காலத்திலே ஆச்சர்யம் யேசென்னை நேசிக்கிறார்.
4. நேசிக்கிறார் நானும் நேசிக்கிறேன் மீட்க வந்தாத்துமம் நேசிக்கிறார் சாவு மரத்தில் அந்நேசம் கண்டேன் நிச்சயம் யேசென்னை நேசிக்கிறார்.