வான பரன் நம் இயேசு ராஜன்
vaana paran nam yesu raajan
வான பரன் நம் இயேசு ராஜன் மானிடராக வந்துதித்தார் மானிடர் கோபம் போக்கவே மன்னவன் மனுவானார்
ஆயர்களும் அதிசயிக்க தூதர் ஆர்பரிக்க பாவ ஜீவியம் மாற்றிடவே பாலகனாக வந்தார்
சத்தியமும் ஜீவனுமாய் தலையின் உருவமாய் பாசம் வைத்து இப்பூவினிலே பாலகன் வந்துதித்தார்
உன்னத்ததில் மகிமையும் பூவில் சமாதானம் இருளைப் போக்கவே கூறினேரே உலகின் ஒளி வந்தார்
Chords
Key G Major
0
Chord positions are stored as their own chart and are not aligned to the words above.
G C G G C D G G Am D C D G G Am C G Am G C D7 G G Am C G Am G C D7 G G Am C G Am G C D7 G