வாலிபரே நீர் புறப்படுவீர்
vaalibarae neer purappaduveer
வாலிபரே நீர் புறப்படுவீர் வானவர் அன்பினை உறைத்திடுவீர் பாரா வேறு தெய்வமில்லை புண்ணியர் இயேசுவை கூறிடுவோம் போற்றிடுவோம் நாம் போற்றிடுவோம் சாற்றிடுவோம் புகழ் சாற்றிடுவோம் (2) – வாலிபரே பாரா வேறு தெய்வமில்லை புண்ணியர் இயேசுவை கூறிடுவோம்
இரட்சண்ய சேதி உறைத்திடவே இரட்சகனால் நம்மை வெளிப்படவே இயேசு நாமம் நல்லததே மீட்பரின் செயலை கூறிடுவேன்
நம்பிக்கையில்லா பாதையிலே ஆயிரம் ஆயிரம் அழிகின்றதே பிறப்பின் வாசல் நின்றிடவே தீவிரமாய் தந்திடவேன்
Chords
Key G Major
0
Chord positions are stored as their own chart and are not aligned to the words above.
G Em G Am G Bm C Am G G Am G Bm C Am G G Em G Am G Bm C Am G G Em G Am G Bm C Am G