வாலிபனே எழந்திடு வல்லமையாய்
vaalibanae ezhandhidu vallamaiyaay
வாலிபனே எழந்திடு வல்லமையாய் ஒளி வீசிடு-2 தேசத்தை கலக்கிடு தேவனுக்காய் வாழ்ந்திடு-2
பராக்கிரமம் செய்பவர் உன் நடுவில் இருக்கிறார்-2 பயமுமின்றி அச்சமின்றி பலத்துடன் புறப்படு-2
பரம அழைத்தலின் பந்தய பொருளுக்காய் -2 இலங்கை நோக்கி நீ ஓடு பரிசை வென்றிடு-2
அல்லேலூயா (4) வாலிபனே
அற்புதம் செய்பவர் உன் அருகில் இருக்கிறார்-2 ஆர்வமுடன் ஆத்துமாவை அறுவடை செய்திடு-2
எலியாவின் வல்லமை உனக்கு உண்டல்லோ-2 கர்த்தரையே தெய்வமென்று முழக்கம் செய்திடு-2
நண்பனே கலங்காதே உன் நம்பிக்கை இழக்காதே-2 பின்னானதை மறந்திடு முன்னானதை நாடிடு-2