வாலிப நாளில் உன் தேவனைத்
vaaliba naalil un devanaith
வாலிப நாளில் உன் தேவனைத் தேடி ஓடிவா பாவி உன்னை அழைக்கிறார் இயேசு ராஜனே
பாவம் உன்னை தொடருமே சாபம் கொல்லுமே உன் இன்ப லாபம் எல்லாமே சாபம் காலம் இதுவே வாலிப
எத்தனையோ விபத்தினின்று உன்னை விலக்கினார் நித்தம் உன்னை பத்திரமாய் நடத்தி வருகிறார்
அந்தரங்க பாவத்தினால் வேதனையுற்றேன் உந்தன் திருரத்தத்தினால் ஆனந்தம் பெற்றேன்
உன் கோர பாவம் எல்லாம் சுமந்து தீர்த்தே வன் கொலையின் வாதை எல்லாம் மகிழ்ந்து சுகித்தாரே