வாக்குரைத்தவரே நீர் உண்மையுள்ளவறே
vaakkuraithavarae neer unmaiyullavarae
வாக்குரைத்தவரே நீர் உண்மையுள்ளவரே நீர் வாக்கு மாறாதவர் நீர் வாக்கு மாறாதவர்(2)
காலங்கள் மாறலாம் சூழ்நிலை மாறலாம் மனிதர்கள் மாறலாம் நீரோ என்றும் மாறாதவர்
பொய் சொல்லாவோ மனம் மாறவோ நீர் மனிதன் அல்லவே நீர் மனிதன் அல்லவே(2) – நீர் நேற்றும் இன்றும் என்றும் மாறாதவர் நீர் சொன்னதை செய்து முடிக்க வல்லவர்
Chords
Key A Major
0
Chord positions are stored as their own chart and are not aligned to the words above.
A F#m
Em D
D A
E D
E D
E D
F#m E
A E
Bm F#m
A
Bm C#m D F#m E
Bm C#m D F#m E