வாக்குக்கொடுத்தவர்
vaakkukkoduthavar
வாக்குக்கொடுத்தவர் நிறைவேற்றுவார் வார்த்தையை தந்தவரை ஆராதிப்போம் -2 துவங்கியவர் முடியச்செய்வார் சொன்னவர் மறப்பதில்லை-2 வார்த்தை மீறாமல் காத்துக் கொள்வார் வழி விலகாமல் நடத்திச் செல்வார் -2
இதுவரை நடத்தினீரே எங்கள் எபினேசர் நீர்தானையா-2
நீர் சொல்லும் வார்த்தை நீர் நிறைவேற்றுவீர் நீர் செய்யும் வரை காத்திருப்பேன் -2 ஆண்டாடுகாலமாய் அழியா உம் வார்த்தையை தினமும் தந்து நடத்துமையா-2- இதுவரை
உம் வார்த்தைகளில் ஒன்றிலும் பிழையில்லையே தாமதம் இல்லாமல் நிறைவேற்றுவீர் -2 பொய்யுரையா எங்கள் தெய்வம் நீரே நீர் விளம்பினதை கண்கள் காணச் செய்யும் -2- இதுவரை