வாக்கு தந்த வாக்கு
vaakku thandha vaakku
வாக்கு தந்த வாக்கு மாறா தேவன் வழுவதென்னை காத்திடுவார் வழிகளிலெல்லாம் நடத்திடுவார்
தரிசனத்தால் என்னை வெறுத்தனரே பரியாசம் செய்து நகைத்தனரே உம் கிருபை என் மேலே வைதிடீரே அரியணை மேல் என்னை ஏற்றினீரே
துருத்தியை கொடுத்தென்னை துரத்தினரே அநியாய பழிசுமைகள் சுமத்தினரே துரவை தேர்ந்தென்னை தேற்றினீரே வாழவைத்து என்னை உயர்தினீரே