வாக்கு மாறா நீர்
vaakku maaraa neer
வாக்கு மாறா நீர் என்னில் இருக்க வாக்குத்தத்தம் நிறைவேறுமே-2 வார்த்தையினாலே வாழ்ந்திடுவேனே கிருபையினாலே சுதந்தரிப்பேனே-2
பல்லவி
வாழ்வேன் வாழ்வேன் அவர் வார்த்தையினாலே வாழ்வேன் வாழ்வேன் அவர் கிருபையினாலே-2
1. வெட்கப்பட்ட தேசத்திலே தலை நிமிர்ந்து வாழ செய்தீரே-2 தோல்வியின் நாட்கள் முடிந்து விட்டதே கிருபையின் நாட்கள் வந்து விட்டதே-2
பல்லவி
வாழ்வேன் வாழ்வேன் அவர் வார்த்தையினாலே வாழ்வேன் வாழ்வேன் அவர் கிருபையினாலே-2
2. இடுக்கமான வாசல் எல்லாம் பெரிது பெரிதாக மாறிவிட்டதே-2 பெரிய பெரிய பிரச்சனைஎல்லாம் ஒன்றும் நில்லாமல் ஓடி போனதே தேடிப் பார்த்தாலும் காணவில்லையே-2
பல்லவி
வாழ்வேன் வாழ்வேன் அவர் வார்த்தையினாலே வாழ்வேன் வாழ்வேன் அவர் கிருபையினாலே-2