வாக்கு மாறா தேவரீரே
vaakku maaraa devareerae
வாக்கு மாறா தேவரீரே ஏழை என் குரலை கேட்டு அன்போடு காத்து நடத்தும் நீச பாவி என்னை நீச பாவி என்னை
பூவுலகின் பாவங்கள் சுமந்து தீர்க்க மரித்தவா மெய்யான தெய்வமாய் உயிர்த்தெழுந்தவா அன்பின் ஜோதியே விண்ணின் மன்னவா
இரண்டு மூன்று பேர் எங்கே கூடினாலும் நான் அங்கே இருப்பேன் என்று மொழிந்தவா இறங்கி வந்து ஆசி தா அன்பின் ஜோதியே விண்ணின் மன்னவா
Chords
Key C Major
0
Chord positions are stored as their own chart and are not aligned to the words above.
C Am D G C Am D G Em G C C G F C F Em Dm C C F G C C G F C F Em Dm C C F G C