வா வா வா
vaa vaa vaa
வா (4) தம்பி ஒரு செய்தி கேட்க வா வா (4) தங்காய் ஒரு செய்தி கேட்க வா செய்தி கேட்ட பின்னே என்னோடு பாட வா ஆடையில்லை என்று நீ அங்கலாய்க்காதே உணவு இல்லை என்று நீ அங்கலாய்க்காதே வீடு இல்லை என்று நீ அங்கலாய்க்காதே அப்பா இயேசு வருவார் அவர் தப்பாமலே தருவார்