வா எங்கள் ஸ்வாமி
vaa engal svaami
வா எங்கள் ஸ்வாமி வா இந்த நேரத்திலே
உம் பாதம் சேவிக்க இவ்வேளை சுத்தரே அடிபணிந்தோம்
வா எங்கள் தேவனே வந்தெம்மைக் காத்திடுமே தேடியே உம் பாதம் அண்டினோம் தெய்வமே அருள் தாரும்
வா எங்கள் கர்;த்தரே வந்தெம்மைக் காருமையா கருணையின் வடிவான கடவுளே காத்தெனக் கருள் தாரும்
வா எங்கள் நாதனே நாடி வந்தோதே நித்திய ஜீவ ராஜனே நமோ நமோ நாதா