உயிருள்ள நாளெல்லாம்
uyirulla naalellaam
உயிருள்ள நாளெல்லாம் உம்மை ஆராதிப்பேன் உயிரான இயேசுவையே ஆராதிப்பேன்-2
பல்லவி
ஆராதிப்பேன் அப்பா ஆராதிப்பேன் இயேசுவே ஆராதிப்பேன் தூயரே ஆராதிப்பேன்-2
எந்தன் பெலனே ஆராதிப்பேன் எந்தன் கோட்டையே ஆராதிப்பேன் எந்தன் அரணே ஆராதிப்பேன் எந்தன் கேடகமே ஆராதிப்பேன்
பல்லவி
ஆராதிப்பேன் அப்பா ஆராதிப்பேன் இயேசுவே ஆராதிப்பேன் தூயரே ஆராதிப்பேன்-2
யேகோவா நிசியே ஆராதிப்பேன் ஜெயம் தரும் தேவனே ஆராதிப்பேன் யேகோவா ராஃப்பா ஆராதிப்பேன் சுகம் தரும் தேவனே ஆராதிப்பேன்
ஆராதிப்பேன் அப்பா ஆராதிப்பேன் இயேசுவே ஆராதிப்பேன் தூயரே ஆராதிப்பேன்-4