உயிருள்ள தேவனே ஆராதிக்கின்றோம்
uyirulla devanae aaraadhikkindrom
உயிருள்ள தேவனே ஆராதிக்கின்றோம் உண்மையின் தேவனே ஆராதிக்கின்றோம் படைத்தவரே உம்மை ஆராதிக்கின்றோம் பரம்பொருளே உம்மை ஆராதிக்கின்றோம்
அன்பின் தகப்பனே ஆராதிக்கின்றோம் மேரியின் மகனே ஆராதிக்கின்றோம் அருள் தரும் ஆவியே ஆராதிக்கின்றோம் மூவொரு இறைவா ஆராதிக்கின்றோம்
கருணையின் தேவனே ஆராதிக்கின்றோம் நீதியின் தேவனே ஆராதிக்கின்றோம் கன்மலையே உம்மை ஆராதிக்கின்றோம் காப்பவரே உம்மை ஆராதிக்கின்றோம