உயிர்த்தழுந்தார் இயேசு
uyirthazhundhaar yesu
உயிர்த்தழுந்தார் இயேசு உயிர்த்தழுந்தார் மகிமையின் ராஜாவாய் உயிர்த்தழுந்தார் மரணத்தை ஜெயித்தார் பாதளத்தை வென்றார் தாம் சொன்னபடி இயேசு எழுந்தித்திட்டார்
ஜெயித்திட்டார் ஜெயித்திட்டார் சாத்தானை சாவலே ஜெயித்திட்டார் எழுந்திட்டார் எழுந்திட்டார் நீதியின் அதிபதி எழுதந்திட்டார்
1.காலையில் கதிரவன் உதிக்கும் முன் கல்லறையின் பெருங்கல் புரண்டது காவலர் பயந்து ஓடினர் நீதியின் சூரியன் உதித்திட்டார்
2.கோதுமை மணியாய் மரித்திட்டார் பூமியின் தாழ்வில் இறங்கினார் பாதாள வாசலை அடைத்திட்டார் பரலோக வாசலை திறந்திட்டார்
3.சகல அதிகாரம் உடையவர் சர்வலோகத்தின் ஆண்டவர் ஒருவராய் எல்லோருக்காய் பலியானார் ஜீவாதிவதி உயிர்தெழுந்திட்டார்