உயிரோடு இருக்கும் நாட்கள்
uyirodu irukkum naatkal
உயிரோடு இருக்கும் நாட்கள் எல்லாம் உமக்கே நான் சொந்தமே. -2
இயேசுவே -2 நீரே எந்தன் வாஞ்சை ஐயா.-2 உமது மகிமைதான் எனது ஏக்கமையா -2
என் வாழ்க்கை எல்லாம் புதிதாக்கினிரே கொடி நன்றி ஐயா. -2
உமக்காக என்னை பிர்த்தெடுத்தீரே (நான்) உம்மோடு நடந்திடுவேன். - 2
ஜுவனுள்ள நாட்கலெல்லாம் ஊழியம் செய்திடுவேன். - 2