உயிரோடிருக்கு மட்டும் கர்த்தரை பாடுவேன்
uyirodirukku mattum kartharai paaduven
உயிரோடிருக்குமட்டும் கர்த்தரை பாடுவேன் உள்ளளவும் என் தேவனை கீர்த்தனம் பண்ணுவேன்-2
1.காற்றையும் காணல மழையையும் காணல வாய்க்கால வெட்டிட்டேன் தண்ணீரால நிரப்புங்க-2 கையளவு மேகம் இருந்தா போதுமே எங்க வாழ்க்கை எல்லாம் செழிப்பா மாறுமே-2
2.சூழ்நிலையை பாக்குறேன் சோர்ந்து போகுறேன் உங்களை நம்புறேன் எனக்கு உதவி செய்யுங்க-2 வாக்குத்தத்தத்தில் உண்மையுள்ளவரே உம் வார்த்தையினாலே பிழைக்க செய்யுமே-2
3.நிற்க பெலன் இல்ல என்ன செய்வது புரியல உங்க கரத்தால் பிடியுங்க என்னை நடத்தி செல்லுங்க-2 அடைக்கல பட்டணம் எனக்கு நீர் தானே நீதிமான் அதற்குள் சுகமாய் இருப்பானே-2 -உயிரோட்டிருக்குமட்டும்