உயிரினும் மேலானவர் உன்னதர்
uyirinum melaanavar unnadhar
உயிரினும் மேலானவர் உன்னதர் என் இயேசுவே ஓசன்னா ஓசன்னா
உள்ளம் நிறைந்தவர் உயிருடன் கலந்தவர் உறவாடி மகிழ் பவர் உன்னதர் இயேசுவே
வல்லமை உடையவர் வரங்களின் மன்னவர் வாக்கு மாறாதவர் வல்லவர் இயேசுவே
அன்பு மிகுந்தவர் அடைக்கலமானவர் அபிஷேகம் செய்பவர் அற்புதர் இயேசுவே