உயிரின் உயிரே இறைவா
uyirin uyirae iraivaa
உயிரின் உயிரே இறைவா உணவின் வடிவில் வருவாய் வாடும் உள்ளம் என்னைத் தேற்றவா வாழ்வின் பாதை நாளும் மாற்றவா உன்னருள் வருகையில் உலகமே மகிழ்ந்திட உயிரின் . . தந்தானானே னா . . .
உலகம் வாழ நீயும் உந்தன் உடலை சிதைத்து உறவு பலியாய் உயிரை தந்தாய் உமது வாழ்வை நானும் எனது வாழ்வை நானும் எனது வாழ்வை உடைத்து உலகை மாற்றும் துணிவை தாராய் உன் அன்பு பாதைகள் என் வாழ்வு பாடங்கள் உன் அருள் வார்த்தைகள் என் வாழ்வின் தேடல்கள் உலகெல்லாம் மகிழ்ந்திட உள்ளத்தில் நீ வா தந்தேனே .
2 கருணை மொழிகள் பேசி கனிந்து செயல்கள் காட்டி கடவுள் ஆட்சி கனலைத் தந்தாய் காணும் உயிர்கள் யாவும் கடவுள் உருவைக் காணும் - புதிய நெறியும் வகுத்துத் தந்தாய் இறையாட்சி குடும்பமாய் என் உலகம் அமைந்திட இங்கு பகைமை அழிந்திட நல் பரிவு வளர்ந்திட நீதியின் பாதையில் மானுடம் வாழ்ந்திட உயிரின