உயிரே உயிரே எந்தன் உயிராநீரே
uyirae uyirae endhan uyiraaneerae
உயிரே உயிரே எந்தன் உயிராநீரே தினமும் தினமும் எந்தன் நினைவாநீரே என்னை தேடி வந்து தேற்றின தென்றல் நான் தேடும் போது இன்பமானதே அது மாறாதது என்னை மறவாதது - 2
1. பாலைவனத்தில் வாழ்ந்த என்னை சோலைவனமாய் மாற்றின தேவன் அது அழியாதது என்றும் செழிப்பானது
2. ஓடும் ஆற்றுக்கு அணை போடலாம் தேவ அன்பிற்கு அணை இல்லையே அது குறையாதது என்றும் நிறைவானது
3. நீரின்றி வாழ்வில்லை-உம் நினைவன்றி மகிழ்வில்லை- நீர் வேண்டும் தேவா எனக்கு வேண்டும் தேவா