உயிரே உயிரே என் இயேசுவே
uyirae uyirae en yesuvae
உயிரே உயிரே என் இயேசுவே உயிரே என் இயேசுவே -2
உயிரே ( 3 ) என் இயேசுவே ஆராதனை உமக்கே ஆராதனை
உம்முக வெளிச்சத்தில் இருளை கடப்பேன் மதிலைத் தாண்டுவேன் மார்பில் சாய்ந்து உம் அன்பு மழையில் தினமும் நனைந்திடுவேன் உம்மில் இணைந்திடுவேன் - இயேசுவே உயிரில் கலந்திடுவேன்
என் உடல் உந்தன் ஆலயமன்றோ ஆவியில் நிறைந்திருப்பேன் அப்பா பிதாவே என ஆவியில் அழைத்து ஆனந்தம் கொண்டிருப்பேன் பாதம் கட்டி அணைப்பேன் - இயேசுவே பரிசுத்தமாய் தொழுவேன