உயர்த்துவோம் நாம் உயர்த்துவோம்
uyarthuvom naam uyarthuvom
உயர்த்துவோம் நாம் உயர்த்துவோம் ஜீவனுள்ள உன்னதர் நாமம் உயர்த்துவோம் நாம் உயர்த்துவோம் இயேசு ராஜனை தேவனின் நாமம் எந்தன் கோட்டை தேவனின் நாமம் எந்தன் தஞ்சமே தேவனின் நாமம் எந்தன் துருகமே நான் பயப்படும் வேளையில் அவர் நிழலில் தங்குவேன்.
உயர்த்துவோம் நாம் உயர்த்துவோம் உன்னதர் நாமம் உயர்த்துவோம் நாம் உயர்த்துவோம் இயேசு ராஜனை-2 தேவனின் நாமம் எந்தன் கோட்டை தேவனின் நாமம் எந்தன் தஞ்சமே தேவனின் நாமம் எந்தன் துருகமே நான் பயப்படும் வேளையில் அவர் நிழலில் தங்குவேன்