உயரமும் உன்னதமுமான
uyaramum unnadhamumaana
உயரமும் உன்னதமுமான சிங்காசனத்தில் வீற்றிருக்கும் உன்னதரே உமக்கு ஸ்தோதத்திரம் - 2
1. எவரையும் தாழ்த்தவும் எவரையும் உயர்த்தவும் நம் தேவனால் கூடுமே சின்ன தாவீதை அரியணையில் - 2 அமர்த்தின தெய்வமல்லவா அமர்த்தி அழகு பார்த்த தெய்வமல்லவா
ஆகும் எல்லாம் ஆகும் கூடும் எல்லாம் கூடும்
2. மனிதனை படைத்தவர் மனிதனாய் பிறந்தது உம் தாழ்மையால் வந்தது என்னை உம்மைபோல் மாற்றிடவே - 2 தம்மைத் தந்த தேவனல்லவா தந்து அந்த நல்ல தேவனல்லவா
More from Yesappave Ummai Therinthatharku
- அண்ணாந்து பாத்தா விண்மீனுannaandhu paathaa vinmeenuPr. M. Nithyananda Mangalaraj · Yesappave Ummai Therinthatharku
- அதிகாலை நேரத்துல ஆண்டவரைத்adhigaalai nerathula aandavaraithPr. M. Nithyananda Mangalaraj · Yesappave Ummai Therinthatharku
- அதிகாலை நேரம் ஆண்டவரே உம் பாதம்adhigaalai neram aandavarae um paadhamPr. M. Nithyananda Mangalaraj · Yesappave Ummai Therinthatharku
- அதோ அந்த மேகம் என்ன அழகுadho andha megam enna azhaguPr. M. Nithyananda Mangalaraj · Yesappave Ummai Therinthatharku
- அநேகமாயிரம் பொன்anegamaayiram ponPr. M. Nithyananda Mangalaraj · Yesappave Ummai Therinthatharku
- அன்பான போதகரேanbaana podhagaraePr. M. Nithyananda Mangalaraj · Yesappave Ummai Therinthatharku
- அன்பு நீடிய சாந்தமும் தயவுமுள்ளதுanbu neediya saandhamum thayavumulladhuPr. M. Nithyananda Mangalaraj · Yesappave Ummai Therinthatharku
- அப்பா பிதாவே அப்பா பிதாவேappaa pidhaavae appaa pidhaavaePr. M. Nithyananda Mangalaraj · Yesappave Ummai Therinthatharku