உத்தமானவரின் உபதேசம்
uthamaanavarin ubadhesam
உத்தமமானவரின் உபதேசம்-உன்னைச் சத்தியப் பாதைக்கு வழி காட்டுதே எப்பவோ அவர் சொன்ன கற்பனைகள் இப்பவும் உனைக் காக்க துணையாகுதே
சுத்தமுள்ள ஒரு ஜீவியமும் தூய்மையுள்ள ஒரு ஊழியமும் கர்த்தருக்கென்றே செய்துகொண்டு அவர் காட்டிய பாதையில் சென்றிடலாம்
எத்தனை துன்பத்தை நீக்கியவர் செய்யும் அற்புதத்துக்கு அளவேயில்லை நித்தமும் அவர் செய்யும் அதிசயங்கள் நம்மை வாழ்விக்கச் செய்யும் பரிகாரங்கள்