உறங்காத கண் என்னில்
urangaadha kan ennil
உறங்காத கண் என்னில் தாரும் தேவா வழிகின்ற கண்ணீரும் வேண்டும் - (2) அழிகின்ற ஆத்தும பாரம் வேண்டும் இரவும் பகலும் நான் புலம்ப வேண்டும் - (2)
அறியாத மக்கள் பல கோடியாக தினந்தோறும் அழுகின்றாரே - (2) திறப்பின் வாசலில் நின்று நான் கதற என்னையும் கண்டேன் ஏற்றுக்கொள்ளும் - (2)
சாத்தானின் தந்திர வலையினில் எங்கள் தேசத்தின் வீழுதே - (2) அடிமைகள் நுகத்தை முறித்திட எந்தன் கைகளில் வலிமை தந்திடுமே - (2)
மேய்ப்பன் இல்லாத ஆடுகள் போல ஜனக்கூட்டம் சிதறிடுதே - (2) மெய்யான ஆயன் உம்மை நான் காட்ட எந்தனின் மீதில் கருணை கூறும்- (2)