உன்னோடு நான் வருவேன்
unnodu naan varuven
உன்னோடு நான் வருவேன் உன்னை கைவிட மாட்டேன் சொன்னதை செய்யும் வரை உன்னைவிட்டு விலக மாட்டேன்
மோசேயோடு இருந்ததைபோல் உன்னோடு நான் இருப்பேன் ஒருவரும் எதிர்க்க விடமாட்டேன்
ஜெயத்தின் மேல் ஜெயத்தை நான் தருவேன்
தாவீதோடு இருந்ததைப்போல் உன்னோடு நான் இருப்பேன் கோலியாத்தை வீழ்த்த செய்திடுவேன் ராஜாவாய் உன்னை உயர்த்திடுவேன்.