உன்னில் நான் ஒன்றாக உயிரே நீ என்றாக
unnil naan ondraaga uyirae nee endraaga
உன்னில் நான் ஒன்றாக உயிரே நீ என்றாக என்னில் வா என் மன்னவா - 3
நினைவாக சொல்லாக செயலாக எனில் வாழும் துணையாளன் நீயல்லவா ( 2 ) எனை நாளும் பிரியாமல் உயிரோடு உயிராக இணைகின்ற என் மன்னவா ( 2 )
முதலாகி முடிவாகி முழுதான அன்பாகி மூன்றாகி ஒன்றானவா ( 2 ) இனிதாக கனிவாக அருள்வாழ்வின் நிறைகாண எனைத் தேர்ந்தஎன் மன்னவர் ( 2 )
4 .நிலம் வாழ நீராகி மலர் வாழ ஒளியாகி நலம் சேர்க்கும் என் மன்னவா ( 2 ) என் உளமென்னும் மலர் வாழ அன்பென்னும் மணம் நல்கும் இளந்தென்றல் நீயல்லவா