உன்னையும் என்னையும் இரட்சிக்கவே
unnaiyum ennaiyum iratsikkavae
உன்னையும் என்னையும் இரட்சிக்கவே இயேசு தம் ஜீவனை ஈந்தனரே குருசில் கண்டேன் குருசில் கண்டேன் குருசில் கண்டேன் என் இயேசுவை
பாவத்தின் தோஷத்தை மன்னிக்கவே பரன் தம் இரத்தத்தை சிந்தினாரே குருசில் கண்டேன் குருசில் கண்டேன் குருசில் கண்டேன் என் இயேசுவை
இயேசு உன்னை அன்பாய் அழைக்கிறார் அவரை இன்று நீ ஏற்றுக் கொள்வாய் அழைக்கிறார் அன்புடனே அழைக்கிறார் அன்புடனே
இரட்சகர் பாதம் நீ பற்றிக் கொண்டால் நித்திய ஜீவனைப் பெற்றுக்கொள்வாய் அல்லேலூயா ஆ…மென் அல்லேலூயா ஆ…மென் அல்லேலூயா ஆ…மென்
Chords
Key G Major
0
Chord positions are stored as their own chart and are not aligned to the words above.
G C D G G C C G Em D G G C D G G C C G Em D G G C D G G C C G Em D G G C D G G C C G Em D G