உன்னை புகழ்ச்சியாக
unnai pugazhcchiyaaga
உன்னை புகழ்ச்சியாக வைத்திடுவார் இயேசு உந்தன் பேரை உலகில் உயர்த்துவார் இயேசு சத்துருக்கள் கலங்க சாத்தானும் நடுங்க உன்னை புகழ்ச்சியாக வைத்திடுவார் இயேசு
1.உன்னோடு கூட இருந்திடுவார் இயேசு உன்னை உயர்த்தி மகிழ்ந்திடுவார் சொந்தங்கள் பந்தங்கள் அதிசயிக்க உன்னை புகழ்ச்சியாக வைத்திடுவார் இயேசு - உன்
2. உந்தனுக்காகவே யாவும் செய்வார் இயேசு உன்னை மேன்மையாக உயர்த்திடுவார் இயேசுவின் நாமத்தில் மகிழ்ந்திருக்க
3. இயேசுவின் இதயம் அறிந்திடுவாய் நீயும் தேவ சித்தம் நீயும் செய்திடுவாய்? இயேசுவின் நாமத்தில் ஜெபித்திடுவாய்