உன்னை போல அண்ணன் தம்பி
unnai pola annan thambi
உன்னை போல அண்ணன் தம்பி அக்கா தங்கை கோடி உண்டு நீ வாழும் இந்த பெரிய தேசத்திலே(ல) இயேசு தான் (இயேசுவே) தெய்வம் என்று அறியாத கூட்டம் உண்டு நாள்தோறும் நடந்து போகும் பாதையிலே(ல)-2
சொந்த ஜனத்தாலே வெறுக்கப்பட்ட குஷ்டரோகி உணவைக் கண்டதுமே ஊரெங்கும் சொன்னான்-2 உனக்காய் ஜீவன் தந்த உயிருள்ள தேவனை-2 தெருவிலே சொல்ல கூட தயங்குவதேன்-உன்-2
பலமுறை பாடுபட்டு பதறாத பவுல் அன்று சுவிஷேசம் அறிவித்தான் பட்டணம் தோறும்-2 பாசமாய் பழகும் உன் நண்பனுக்கும் தோழிக்கும்-2 பரமன் இயேசுவை சொல்ல கூடாதா-நீ-2 -உன்னைப்போல்