உன்னை நான் மீட்டு
unnai naan meettu
உன்னை நான் மீட்டு கொண்டேனே நீ என்னுடையவன் என்றேனே பெயர் சொல்லி உன்னை அழைத்தேன் என்னுடைய நீ என்றேன்
தண்ணீர்களை கடக்கும் போதும் உன்னோடு இருப்பேன் என்றேன் ஆறுகளை கடக்கும் போதும் உன்னோடு இருப்பேன் என்றேன் அக்கினி ஜுவாலைலும் உன்னோடு இருப்பேன் என்றேன்
முந்தினதை நினைக்கவேண்டாம் நடந்ததை நினைக்கவேண்டாம் புதிய காரியத்தை உனக்கு செய்வேன் இப்பொழுதே அதை உனக்கு செய்திடுவேன்