உன்னை அழைக்கும் இயேசுவின்
unnai azhaikkum yesuvin
உன்னை அழைக்கும் இயேசுவின் சத்தத்தை நீ கேளாயோ உன்னைத் தேடி வரும் இயேசுவின் உள்ளத்தில் ஏற்றுக்கொள்ளாயோ (2)
உன் பாவ பாரமெல்லாம் தன் தோளில் சுமந்தாரே (2)
அவர்; பட்ட காயம் நீ செய்த பாவம் ஆனாலும் அழைக்கிறார் வா (2)
ஐங்காயம் அடைந்தாரே சிலுவையில் மரித்தாரே (2)
அவர் பட்ட பாடு உனக்காகத்தானே உள்ளம் கலங்காதே வா (2)