உன்னை ஆசீர்வதிப்பேன்
unnai aaseervadhippen
உன்னை ஆசீர்வதிப்பேன் உன்னை மேன்மை படுத்துவேன்-2 உன் எல்லையை நீ விரிவாக்கு உன் கயிறுகளை நீ நீளமாக்கு உன் கூடாரத்தை விசாலமாக்கு அதை தடை செய்யாதே -2
நீ விதைத்திடுவாய் நான் விளையசெய்திடுவேன் இனி கொடுத்திருந்தார் களிகூற செய்வேன்-2