உன்னதத்தின் ஆவியே
unnadhathin aaviyae
உன்னதத்தின் ஆவியே உயிர்ப்பிக்கும் ஆவியே வல்லமையாக இன்று இறங்கிடுமே -(2)
அல்லேலூயா -(8)
எலியா வின் அபிஷேகம் இரட்டிப்பாய் தந்திடுமே -(2) எனக்கு ஆவியின் வரங்களினால் என்னை நிரப்பிடுமே -(2)
அக்கினியின் அபிஷேகம் என் மேல் இறங்கட்டுமே -(2) தேசத்தின் ஜனங்கள் மேல் பற்றி எரியட்டுமே - (2)