உன்னதத்திலே தேவனுக்கு
unnadhathilae devanukku
உன்னதத்திலே தேவனுக்கு மகிமை உண்டாகட்டும் பூமியிலே சமாதானமும் பிரியமும் உண்டாகட்டும்
அல்லேலுயா - 6
வானவராம் இயேசு அன்று பிறந்த நாளில் வானதூதர் சேனை எல்லாம் வாழ்த்தினாரே
சத்திரத்தில் இடம் இல்லை சர்வ வல்லவர்க்கு முன்னனைத்தான் முன்குறிப்போ முன்னவர்க்கு
பயப்படாதிருங்கள் இதோ எல்லா ஜனத்திற்கும் மிகுந்த நற்செய்தி இயேசு பிறந்தார்
மேசியாவாம் இயேசு கிறிஸ்து பிறந்து விட்டார் மேன்மைகள் அனைத்தையும் துறந்து விட்டார்
பாவங்களை மன்னித்திட பரமன் இயேசு பரலோகம் விட்டிறங்கி பாரினில் வந்தார்
பெத்தலேமில் பிறந்திட்ட பெருமகனார் இத்தரையில் எந்தன் உள்ளம் பிறந்து விட்டார்