உன்னதத்தில் மகிமை
unnadhathil magimai
உன்னதத்தில் மகிமை (3) தேவனுக்கே -2 வழியை ஆயத்தம் செய்வோம் வல்லமையோடு வருகின்றார்
வழியை ஆயத்தம் செய்வோம் பரலோகம் அவர் முன் பணியும் உன்னதத்தில் மகிமை (3) தேவனுக்கே -2
வழியை ஆயத்தம் செய்வோம் தம்மை தேடுவோர்க்காய் வருகிறார் வழியை ஆயத்தம் செய்வோம் கர்த்தர் நாமம் என்றும் உயரட்டுமே