உன்னதரே உத்தமரே
unnadharae uthamarae
உன்னதரே உத்தமரே உன் பாதம் பணிந்து உம்மை துதிப்பேன்
1.யோபு என்னும் நீதிமான் உத்தம வாழ்வை கண்டடைந்தான் உத்தமனாகிய சன்மார்க்கன் உத்தமருக்கு உள்ளம் திறந்தான்-2
2.தாயினும் மேலாய் அன்பு வைத்து தகப்பனை போல் என்னை சுமந்தீரே நித்திய ஜீவனை எனக்களித்தீர் நினைத்து நினைத்து துதித்திடுவேன்-2
3.யோர்தானைப் போல் வந்த துன்பங்கள் தாங்கிட எனக்கு பெலன் தந்தீர் கலங்கரை விளக்காய் என் வாழ்வில் கடைசி வரை என்னை நடத்திடுமே
More from Yesappave Ummai Therinthatharku
- அண்ணாந்து பாத்தா விண்மீனுannaandhu paathaa vinmeenuPr. M. Nithyananda Mangalaraj · Yesappave Ummai Therinthatharku
- அதிகாலை நேரத்துல ஆண்டவரைத்adhigaalai nerathula aandavaraithPr. M. Nithyananda Mangalaraj · Yesappave Ummai Therinthatharku
- அதிகாலை நேரம் ஆண்டவரே உம் பாதம்adhigaalai neram aandavarae um paadhamPr. M. Nithyananda Mangalaraj · Yesappave Ummai Therinthatharku
- அதோ அந்த மேகம் என்ன அழகுadho andha megam enna azhaguPr. M. Nithyananda Mangalaraj · Yesappave Ummai Therinthatharku
- அநேகமாயிரம் பொன்anegamaayiram ponPr. M. Nithyananda Mangalaraj · Yesappave Ummai Therinthatharku
- அன்பான போதகரேanbaana podhagaraePr. M. Nithyananda Mangalaraj · Yesappave Ummai Therinthatharku
- அன்பு நீடிய சாந்தமும் தயவுமுள்ளதுanbu neediya saandhamum thayavumulladhuPr. M. Nithyananda Mangalaraj · Yesappave Ummai Therinthatharku
- அப்பா பிதாவே அப்பா பிதாவேappaa pidhaavae appaa pidhaavaePr. M. Nithyananda Mangalaraj · Yesappave Ummai Therinthatharku