உன்னதரே உன்னத பெலன் தாருமே
unnadharae unnadha pelan thaarumae
உன்னதரே உன்னத பெலன் தாருமே உன்னதங்களில் உம்மோடுறவாடிட உள்ளம் ஏங்கிடுதே
ஆயிரங்களில் சிறந்தோரே ஆத்துமாவின் நேசர் அவரே ஆபத்தில் என் தோழரும் நீரே ஆடிப்பாடி துதிப்பேன் என்றும்
ஏழை என்னை ஆசையுடனே நேசர் இயேசு தேடி வந்தாரே அளவற்ற கிருபையாலே அளவின்றி நிரப்பினாரே
தேவசாயலாக மாறியே தேவ அன்பால் நிறைந்திருப்பேன் ஆத்ம நேச உச்சிதங்களை நேசருக்கு ஈந்திடுவேன்
எண்ணிறந்த தூதர்களோடு விண்ணில் நின்று போற்றி மகிழ்வேன் கோடி கோடி ஆண்டுகளாக தேவ லோகில் வாழ்ந்து சுகிப்பேன்
Chords
Key C Major
0
Chord positions are stored as their own chart and are not aligned to the words above.
C F Dm G F Dm G C C Em F G C F Dm G C C Em F G C F Dm G C C Em F G C F Dm G C C Em F G C F Dm G C